உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது



(FASTNEWS|COLOMBO)- நேற்று(15) காலை 06 மணி முதல் இன்று(16) காலை 06 மணி நிறைவுடையும் வரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 05 அம் திகதி தொடக்கம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 8 ஆயிரத்து 864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று வாகன எதிர்ப்பு பேரணி…

wpengine

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

wpengine