உள்நாட்டு செய்திகள்

மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது..



(FASTNEWS|COLOMBO) இன்று காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்க ஶ்ரீ.சு.கட்சி எதிர்ப்பு..

wpengine

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!

News Editor

பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

wpengine