உள்நாட்டு செய்திகள்

மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்..



இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை இன்று(18) உத்தியோகப்பூர்வமாக இலங்கை மதுவரித் திணைக்களத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

 

(rizmira)

Related posts

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

SPA களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் – டயானா கமகே..!

wpengine