உள்நாட்டு செய்திகள்

மதுபான வகைகளுக்கு புதிய கட்டுப்பாடு – நிதி அமைச்சு



(FASTNEWS | COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபான வகைகளும் கலால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முத்திரை இன்றி தன்னகத்தே வைத்திருப்பது, கொண்டு செல்லல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் நாளையும் தொழிற்சங்க போராட்டத்தில்

wpengine

இம்ரான் கானின் கட்சியானது 114 தொகுதிகளில் முன்னிலையில் – தேர்தல் முடிவுகளில் தாமதம்…

wpengine

பாராளுமன்ற மின்தூக்கியில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை மட்டு…

wpengine