உள்நாட்டு செய்திகள்

மதுபான நிலையங்களுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

wpengine

பயணத்தடை நீடிக்கலாம் – கெஹெலிய

wpengine

கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் 08 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பு…

wpengine