உள்நாட்டு செய்திகள்

மதுபான சாலைகளுக்கு பூட்டு…



(FASTNEWS|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும்(13) நாளையும்(14) மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விக்டர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – பதிலளிப்பு அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு

News Editor

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையாகிய சந்தேக நபர் மீண்டு விளக்கமறியலில்..

wpengine

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்..

wpengine