உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதிய போசன இடைவேளை – இலங்கை 93 ஓட்டங்கள்…


சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சீ சர்வதேச மைதானத்தில் இன்று(20) ஆரம்பமாகிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மதிய – போசன இடைவேளை நிறைவில், நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியாது ஆட்டமிழக்காது 93 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளது.

ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் திமுத் கருணாரத்ன 42 (87) மற்றும் தனுஷ்க குணதிலக 44 (82) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

 

R.Rishma

Related posts

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று(21) காலை பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் (Audio)

wpengine

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா..!

wpengine

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

wpengine