உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதிய இடைவேளை – இலங்கை அணிக்கு இன்னும் 118ஓட்டங்கள் தேவை..



இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று(18) நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு இன்னும் 118 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 5 விக்கட்டுகளை இழந்து மதிய இடைவேளை வரை 270 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள்ளது.

 

(rizmira)

Related posts

நீர்வழங்கல் ஊழியர்களும் வேலை நிறுத்தம்

wpengine

எரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து அர்ஜூன கருத்து…

wpengine

யுக்ரைன் பயணிகளில் மூவருக்கு தொற்று

wpengine