ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை



நேற்றிரவு தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்காகன  மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு

wpengine

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! பசில் – கோத்தபாய வாக்களித்தார்களா?

wpengine

அரசின் தலையீட்டில் ரஞ்சனின் குரல் பரிசோதனை இரத்து

wpengine