உள்நாட்டு செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி – வதுரம்ப கொக்கவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

wpengine

சுமார் 200 கிலோ கிராம் கொக்கேய்ன், சீனிக் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்பு.

wpengine

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

wpengine