உள்நாட்டு செய்திகள்

மண்மேடு சரிந்ததில் 04 பேர் வைத்தியசாலையில்…



களுத்துறை, நேபட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளின் மீது இன்று (07) அதிகாலை 4 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உட்பட பெண்கள் மூவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு..

wpengine

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

wpengine

பரபரப்பை ஏற்படுத்திய, குழந்தை கடத்தல் சம்பவம்..!

wpengine