உள்நாட்டு செய்திகள்

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…


பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மண்டியிட வைத்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி ஆராய மேல் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் ஒசந்தவுக்கு பிடியாணை…

wpengine

தேபானம அரலிய உயன சந்தியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு..

wpengine

ஆப்கானிஸ்தானை பின்தள்ள இலங்கை அணிக்கு ஒரு வரம்..

wpengine