உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு காரணமாக அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற்றம்…



மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் மவுசாகலை பகுதிகளைச் சேர்ந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக 8 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளா்ர.

இதேவேளை, திறக்கப்பட்ட உடவளவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் பூஜித குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine

இறுதி நேரத்தில் தோற்றுப்போன கோட்டாபயவின் திட்டங்கள்!

wpengine

யாழ் சர்வதேச விமான நிலையம் திறப்பு [UPDATE]

wpengine