உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு ஏற்படும் அபாயம்



(FASTNEWS|COLOMBO) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி

wpengine

தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை தொடர்பில் அமைச்சரவை யோசனை…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தனக்கு வேண்டாம் – ரஞ்சன்..

wpengine