உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, மாத்தறை மாவட்டத்தில் கோட்டாபோலா, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹாவத்த ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

மலேசியாவில் இருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

wpengine

எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

wpengine

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine