உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

சஜித்தை நியமிக்குமாறு கோரிக்கை

wpengine

கொழும்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

wpengine

ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை…

wpengine