உள்நாட்டு செய்திகள்

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (21) பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை…

wpengine

ரத்கம வர்த்தகர்கள் கொலையின் சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்…

wpengine

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

Azeem Kilabdeen