உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன், இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜேவிபி’யினால் இம்முறை இரு மே தின நிகழ்வுகள்…

wpengine

தலைமை வழங்கி சில மணி நேரத்தில் திரிமன்னவுக்கு உபாதை

wpengine

கொவிட் பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது! – கல்வியமைச்சர்

News Editor