உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்…



திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

————————-UPDATE 11:00 am

புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் இன்று(7)நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களுக்கான சில ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும், அந்தப் பிரதேசங்களுக்கான பயணச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் எனவும் சங்கத்தின் செயலாளர் ருவன்பத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

கட்சியின் தலைமை : ஒரு இளம் உறுப்பினருக்கு

wpengine

அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றிற்கு வருகை…

wpengine