Top Story 3உள்நாட்டு செய்திகள்

மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை – வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் நாளை(11) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்தும் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

 

No description available.

Related posts

சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine

மேலும் பலர் நாடு திரும்பினர்

wpengine