உள்நாட்டு செய்திகள்

மட்டக்குளிய துப்பாக்கிச்சூட்டு சம்பவ சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்.


மட்டக்குளிய – சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இவரைக் கைது செய்ய கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 07.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

மேலும், இதனால் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்விநியோகத் தடை – அறிக்கை கோரல்

wpengine

வஸீம் தாஜுடீன் மரணித்திருந்த இடத்தினை ஆராயச் சென்ற ஆராய்ச்சிக் குழு

wpengine

அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய நஸீர் அஹமட்: தக்க பதிலடி கொடுத்த கிழக்கு ஆளுநர்..!

wpengine