உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரை அறிக்கையானது நாளை(25) அமைச்சரவை குழுவுக்கு



(FASTNEWS | COLOMBO)- மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழுவால் கடந்த சனிக்கழமை பாராளுமன்றுக்கு முன்வைக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன அறிக்கையானது நாளை(25) கூடவுள்ள அமைச்சரவை குழுவின் முன் முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் பிரதியொன்று இன்று(24) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமானது அவசர கால தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

wpengine

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

wpengine

சிகரட் தொகைகளுடன் சீன பிரஜைகள் மூன்று பேர் கைது…

wpengine