Top Story 3உள்நாட்டு செய்திகள்

மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் வருகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியும், இரண்டாவது கப்பல் டிசம்பர் மாத இறுதியிலும் நாட்டை வந்தடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுமார் 2200 – அதிகமான கண்காணிப்பாளர்கள்

wpengine

மீரிகம – குருநாகல் பகுதியின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி…

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் அடுத்தவாரம்

wpengine