ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்கள’வை நிதியமைச்சு பதவியிலிருந்து விலக்கல்…?



எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பில் மங்கள சமரவீரவை நிதியமைச்சு பதவியிலிருந்து விலக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசுக்கு சார்பான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரவு 10.00 மணி வரையில் மதுபான சாலைகளை திறத்தல் மற்றும் பெண்களும் மதுபானசாலைகளில் வேலை செய்தல் போன்றவற்றிற்கு வர்த்தமானி அறிவித்தலினை விடுத்தமைக்கு ஜனாதிபதி அதிருப்தியில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#g-reeshma

Related posts

இலங்கைக்கான துரும்பு, இலங்கைக்கு எதிராக பாவிக்கவுள்ள திட்டம் குறித்து ரூட் அம்பலம்…

wpengine

ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

wpengine

‘கஞ்சிபான இம்ரான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு தப்பிச் செல்ல திட்டம்…

wpengine