உள்நாட்டு செய்திகள்

மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..



வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்க முடியாது என ஜனாதிபதி தௌிவாகக் கூறியுள்ள நிலையில் மங்கள சமரவீர மாற்றுக் கருத்துக்களை வௌியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வருங்காலத்தில் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 47,922 பேர் கைது

wpengine

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைவருக்கு இடையே சந்திப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குளிரான வானிலை…

wpengine