ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்கள’வின் விலைச் சூத்திரத்தினால் ட்ரெண்டான facebook…


நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று(18) எரிபொருள் விலைச் சூத்திரமானது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த விலைச் சூத்திரத்தில் மக்கள் எண்ணிய விதத்திலோ அல்லது ஊடகங்கள் ஊகித்த விதத்திலோ சிக்கல்கள் இல்லாமையானது சமூக வலைதளங்களில் நகைப்புக்குரிய செய்தியாக மாறியுள்ளது.

குறித்த விலைச் சூத்திரம் தொடர்பில் முகநூல் பதிவுகள் சில…

 

Related posts

கோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை

wpengine

ரத்கம மாணவன் சடலமாய் மீட்பு

wpengine

ஆணுறைகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என நீதிமன்றம் அதிரடிக் கோரிக்கை..

wpengine