Top Story 2உள்நாட்டு செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

20 வருடங்சகளின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்…

wpengine

விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் அதிகரிப்புக்கு, ஆணுறைகளின் மீது குற்றச்சாட்டு..!

wpengine