Top Story 3உள்நாட்டு செய்திகள்

மக்கள் மத்தியில் போலி நாணயத்தாள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடுவது அதிகரிக்கக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

இதனால் பொருள் கொள்வனவு மற்றும் பண கொடுக்கல் வாங்கலின் போது போலி நாணயத்தாள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

குவைட் நாட்டின் தேசிய விமான சேவைகளில் ஒன்றான வடனியா விமான சேவை, இலங்கையிலும்…?

wpengine

முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு

wpengine

ஜனாதிபதி கொலைச் சதியில் நாமல் குமாரின் நண்பர் கைது…

wpengine