வணிகம்

மக்கள் உதவியை நாடிய மஹரகம வைத்தியசாலைக்கு பலன் கிட்டியது



புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது.

இதன்படி, 20 கோடி ரூபாய் இதுவரை மக்களால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்.

Related posts

உள்ளூர் மசாலாப் பொருட்கள் சலுகை விலையில்

wpengine

இம்முறை 300 மில்லியன் மாம்பழ அறுவடை…

wpengine

அத்தியாவசிய பொருட்களின் விலை : வர்த்தமானி அறிவித்தல் இரத்து

wpengine