உள்நாட்டு செய்திகள்

மக்களுக்காக அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கைதினை தடுக்க ரவி ரீட் மனு தாக்கல்

wpengine

IPL – 2017 போட்டிக்கான முழுமையான அட்டவணை…

wpengine

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் பேரூந்து சங்கங்கள்

wpengine