Top Story 1உள்நாட்டு செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

06 மாத கால ஜனநாயக விரோத சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆதரவாளர்கள், அபிமானிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்திக்கச் சென்ற திருகோணமலை விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

காணொளி : UTV TAMIL HD

Related posts

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் குறித்தி ஹெரிக் சொல்ஹெயிமின் புத்தகம் வெளியீடு

wpengine

அமைச்சர் சம்பிக்கவிடம் பொலிஸ் விசாரணை

wpengine

நல்லாட்சியின் பாதைக்கு தடையாக இருக்கும் தரப்பினருக்கு ஓர் அறிவித்தல்..

wpengine