உலக செய்திகள்

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 08 குழந்தைகள் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அல்ஜீரியாவில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் 11 குழந்தைகள், 107 பெண்கள் மற்றும் 28 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி

wpengine

நேபாளம் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு…

wpengine

தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு – 4 நாட்கள் தேசிய துக்கதினம்…

wpengine