Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்; கூட்டமைப்புக்கு பகிரங்க எச்சரிக்கை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இன்று நாட்டுக்கு வரும் 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

Azeem Kilabdeen

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

wpengine

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

wpengine