உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) களனி – திப்பிடிகொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 04 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேகநபர்களிடமிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது

Azeem Kilabdeen

இரு மாவட்டங்களது வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

wpengine

பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

wpengine