உள்நாட்டு செய்திகள்

போலி உரிமை பத்திரம் வழக்கில் உதய கம்மன்பிலவுக்கு பிணை.


அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை போலி உரிமை பத்திரம் ஊடாக விற்பனை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின்  தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11)  தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என கோரிக்கை

wpengine

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

wpengine

மாற்றுத்திரனாளியை நிர்வாணமாக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் கொடுமை..!

wpengine