உள்நாட்டு செய்திகள்

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம்களை பாதுகாக்கத்தான் அஸாத் மௌலானா போலி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் – பிள்ளையான்..!

wpengine

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

wpengine

சேயா சந்தொவ்மி கொலை – சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை (UPDATE)

wpengine