Top Story 3உள்நாட்டு செய்திகள்

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

அரச நிறுவனங்களின் தலைவர்களை நினைத்தபடி பதவி நீக்கம் செய்ய முடியாது!

wpengine