உள்நாட்டு செய்திகள்

போராட்டம் தொடரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த ‘சட்டப்படி வேலை செய்யும்’ போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

ஜெனீவா யோசனை குறித்து கருத்து வெளியிட ஊடகங்களுக்கு தடை – விமல்

wpengine

போதை வஸ்து பாவனைக்கு எதிராக,ஒரே நேரத்தில் வீதியில் இறங்கிய காத்தான்குடி மக்கள்..!

wpengine

மோதரை பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்…

wpengine