உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

போராட்டத்திற்கு மத்தியில் ஆஸி அணியினை பின்தள்ளி வெற்றியினை சுவீகரித்தது இலங்கை அணி.



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்குக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை, இலங்கை அணி தனதாக்கியது.

அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்களையும் இழந்து 161 ஓட்டங்களை  பெற்று கொண்டது.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத்  5 விக்கட்களை கைப்பற்றியதுடன், லக்ஷான் சந்தகன் 3 விக்கட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

sl

sl2

[youtube url=”https://www.youtube.com/watch?v=UTr9EYHA-ZM” width=”560″ height=”315″]

Related posts

மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்தது GMOA…

wpengine

எனது கிரிக்கெட் உலகின் நாயகன் கோஹ்லி – தனஞ்சய.

wpengine