உள்நாட்டு செய்திகள்வணிகம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரிற்கு குறைந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்…



போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் 350 – 499 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 26 ரூபாவாகவும், 500 – 749 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 35 ரூபாவாகவும், 1 – 1.49 லீற்றர் நீர் போத்தல்கள் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 1.5 – 4.99 லீற்றர் நீர் போத்தல்கள் 70 ரூபாவாகவும் 5 – 6.99 லீற்றர் நீர் போத்தல்கள் 150 ரூபாவாகவும் 7 லீற்றர் நீர் போத்தல்கள் 170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

இரு நாட்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

wpengine

சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி முதலமைச்சரிடம் மகஜர்

wpengine