உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட 03 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானம் தேவை – ஜி.எல்.பீரிஸ்

wpengine

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்..!

wpengine

பாதுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine