உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது



(FASTNEWS|COLOMBO)- பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றில் வைத்து 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (Audio)

wpengine

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை…

wpengine

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

wpengine