Top Story 3உள்நாட்டு செய்திகள்

போதை பொருட்களுடன் 04 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை) –  திஸ்ஸமஹராம, பன்னேகமுவ, மற்றும் தெபரவெவ ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 696 கிராம் ஐஸ் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts

எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை.. – பெற்­றோ­லியத் துறை அமைச்சு..

wpengine

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு…

wpengine

நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிர்க்கட்சியினால் போராட்டம் நடாத்த தீர்மானம்..

wpengine