உள்நாட்டு செய்திகள்

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது


பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் 84 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ள ள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அறிவித்தல் பதாதைகளை நீக்க நடவடிக்கை…

wpengine

கோட்டாபய நாடு திரும்பினால் பாதுகாப்பு வசதி செய்துகொடுக்கப்படும் – பிரதமர்

wpengine

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி – சுமார் 47 பேர் பலி

wpengine