உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

திலங்க, அர்ஜூன, நிஷாந்த ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும்மழை…

wpengine

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ? – விமல் வீரவன்ச கேள்வி

Azeem Kilabdeen