உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் :13 பேர் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று(22) ஆரம்பம்…

wpengine

நாட்டில் திருடும் ஒவ்வொரு வர்த்தகருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இருக்கிறது – நாட்டையே அதிரவைக்கும் அமைச்சர் விஜயதாசவின் உரை..!

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

wpengine