உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு அதிகாரி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பினை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்றிரவு பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்..

wpengine

ஆஸி அணியுடனான வெற்றியின் பிற்பாடு மேத்யூஸ் கூறிய கதை இது தான்.

wpengine

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine