Top Story 2உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை கடற்படையினர் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூன்றாம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த அணி

wpengine

நாளை(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழை…

wpengine