உள்நாட்டு செய்திகள்வணிகம்

போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எந்தவொரு பற்றாக்குறையுமின்றி போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உரம் தொடர்பான தேவைகளை, வேளாண்மை சேவை மையங்களிலிருந்து கிடைக்கப்பெறும் விஞ்ஞான ரீதியான பரிந்துரைகளின் அடிப்படையில் உரங்களை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நேத்ரா அலைவரிசை லைகா மொபைலுக்கு விற்கப்பட்டுள்ளது – NPP

wpengine

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ஐ.எஸ் குறித்து ஞானசார தேரர் எச்சரிக்கை

wpengine