ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போட்டிகளை கைவிட்டு ஷம்சி திடீரென தென்னாபிரிக்கா பயணம்…


தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாபிரிக்க அணியின் சுழற் பந்து வீச்சாளரான டெப்ரைஸ் ஷம்சி (Tabraiz Shamsi)இலங்கை சுற்றிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாகவும், மீண்டும் திரும்பும் நாள் குறித்தோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவோ இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷம்சி 04 விக்கெட்களை கைபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பு கோட்டை நோக்கி பாரிய பாத யாத்திரை…

wpengine

WHATSAPP மற்றும் FACEBOOK ஆகியவை முடக்கம்..

wpengine

புதிய வீடியோவினால் நவீன் – இராஜ் மோதல்…

wpengine